News
Hanta வைரஸ் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் !!!
Corona-வை தொடர்ந்து Hanta என பல தவறான கருத்துகளை வதந்திகளாக பரப்பிக்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த வைரசால் சீனாவில் ஒருவர் பலியான நிலையில், சமூக வலைதளங்களில் இதைப்பற்றிய கருத்துக்கள் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
ஆனால் ! இந்த Hanta வைரஸ் ஆனது தற்போது புதிதாக உருவாகிய வைரஸ் அல்ல. 1976-ல் இருந்து சீனாவில் இருந்து வருகிறது. இந்த வைரஸ் ஆனது எலி மூலம் மட்டுமே பரவக்கூடியது.
காற்றின் மூலமோ, மனிதனின் எச்சின் மூலமோ பரவக்கூடிய தன்மை இந்த வைரஸ்க்கு கிடையாது.
HANTA VIRUS அறிகுறிகள்
- தலைவலி
- காய்ச்சல்
- முதுகு வலி
- பார்வை கோளாறு
- வயிறு வலி
- சிவந்த கண்கள்
- சுவாச கோளாறு
- இருமல்
- நடுக்கம்
- குறை இரத்த அழுத்தம்
மேலும்….
இந்த வைரஸ்க்கான மருந்து இன்றுவரை கண்டறியப்படவில்லை.
இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நபரின் சிறுநீர் மூலம் மற்றவருக்கு இந்நோய் பரவும் தன்மையை இவ்வைரஸ் பெற்றுள்ளதால் ! பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதை தவிர்ப்பதன் மூலம் HANTA VIRUS பரவுதலை குறைக்க முடியும்.
Previous article
Next article
This Is The Oldest Page



Leave Comments
கருத்துரையிடுக
தங்களின் கருத்துக்களை இங்கு பதிவிடவும்...